Shine astrology software tamil

Astrology Software tamil

Shine astrology is the best astrology software in tamil, give service to csc, browsing center, xerox shop, astrology and E-sevai maiyam.

tamil jadagam
online jadagam
About Shine astrology

What To We Do

எங்களது Shine astrology software CSC, E-sevai, xerox shop, மற்றும் ஜோதிடர்களுக்கு பொருத்தமாக வடிவமைக்கப்பட்டது. Shine astrology software tamil மிக குறைந்த முதலீட்டில் முழுக்க முழுக்க online மூலம் செயல்படும் astrology software. வேறு எந்த software இல் இல்லாத பல சிறந்த சந்தைக்கு தேவைப்படும் அம்சங்கள் எங்களிடம் உள்ளது.

Our Services

Shine Astrology Services

  • ஒரு பக்க ஜாதகம்

    வரன் மற்றும் ஜோதிடம் பார்க்க எடுக்கப்படும். ராசி மற்றும் நவாம்சம் கட்டம் அடங்கிய ஒரு பக்க ஜாதகம் Shine Astrology Software இல் எடுத்து கொள்ளலாம்.

    பஞ்சாங்க விபரம். நிராயன ஸ்புடம். ராசி & நவாம்சம் பாவகம் சொத்து விபரம் நடப்பு திசா திசா இருப்பு
    jadagam in tamil
  • ஜாதக புத்தகம்

    ஒரு தனிநபரின் 50 வருட கால ஜாதகப்புத்தகம் ஜோதிடர் எழுதியது போல் துல்லியமான கணிப்புடன் விரிவான ஜாதக புத்தகம் எடுத்து கொள்ளலாம்.

    பஞ்சாங்க விபரம். நிராயன ஸ்புடம். ராசி & நவாம்சம் பாவகம் தோஷ வர்கம் அஷ்ட வர்கம் வருட திசா விவரம் அந்தரம்
    computer jadagam
  • குழந்தை பெயர்

    குழந்தைக்கு பெயர் வைக்க நட்சத்திர எழுத்து நியூமராலஜி மற்றும் பிரமிட் கணிதம் கொண்டு கணிக்கப்பட்ட ஒரு வழிகாட்டி அதிஷ்ட எண் , பிரமிட் எண் , அதிஷ்ட நிறம் , அதிஷ்ட தேதிகள் , நட்சத்திர எழுத்து பெயர்கள்.

    300 குழந்தை பெயர்கள் பிரமிட் எண், அதிஷ்ட தேதிகள் அதிஷ்ட எண் அதிஷ்ட நிறம் நட்சத்திர எழுத்து பெயர்கள்.
    online tamil jadagam
  • திருமண பொருத்தம்

    மணமகன் மற்றும் மணமகள் ஜாதகம் கொண்டு இருவரின் ஜாதகம் நட்சத்திரப்படியும் செவ்வாய் தோஷம் கொண்டு திசா சந்தி கணித்தும் இருவரின் ஜாதகம் பொருந்தும் பொருந்தாது என்று அறிக்கை எடுத்துக் கொள்ளலாம்.

    நட்சத்திர பொருத்தம் செவ்வாய் தோஷ ஆய்வு தசா சந்திப்பு
    பாபசாம்யம் ஆய்வு
    tamil astrology software
  • திருமண சுயவிபரம்

    வரன் பார்க்க கொடுக்கப்பட்ட ஜாதகத்துடன் சேர்த்து ஜாதகரின் குடும்ப விபரம் , சொத்து விபரம், தொழில் மற்றும் ஜாதகரின் புகைப்படம் வைத்து ஒருபக்க ஜாதகம் எடுத்து கொள்ளலாம்.

    ஜாதகர் புகைப்படம் குடும்ப விபரம் சொத்து மதிப்பு தொழில் ராசி & நவாம்சம்
    online astrology
  • பஞ்சாங்கம்

    தினந்தோரும் தேவைப்படும் பஞ்சாங்க விபரம் , எந்த தேதி வேண்டுமோ , எந்த ஊர் வேண்டுமோ நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

    கிழமை திதி நட்சத்திரம் கரணம் யோகம்
    jadagam in tamil
  • ஜாதகம்

    ஜனன நேரம் மற்றும் தேதி , பிறந்த ஊர் கொண்டு திருகணிதம் முறைப்படி லகிரி அயனாம்சம் கொண்டு கணிக்கப்படும் ஜாதகம்.

    ஜாதக விபரம். நிராயன ஸ்புடம். ராசி & நவாம்சம் பாவகம் தோஷ வர்கம் அஷ்ட வர்கம் வருட திசா விவரம் அந்தரம்
    jadagam in tamil
  • நியூமராலஜி

    பிறந்த தேதி கொண்டு உடல் எண் மற்றும் உயிர் எண் கணித்து பொருத்தமான நிமராலஜி கணிதம் அடங்கியுள்ளது.

    அதிஷ்ட எண்கள் அதிஷ்ட தேதிகள் அதிஷ்ட நிறங்கள் அதிஷ்ட கற்கள்
    online tamil jadagam
  • சிறப்பம்சங்கள்

    Shine astrology வழங்கும் professtional astrology (ஜோதிடர்களுக்காக) ஜோதிடம் பார்க்க பயன்படுத்தப்படும் ஒரு அஸ்ட்ராலஜி மென்பொருள்.

    குறைந்த முதலீடு துல்லியமான கணிதம் திருக்கணித முறைப்படி
    online tamil jadagam

Quarterly

₹ 447 + GST

  • பஞ்சாங்கம்
  • நிராயண ஸ்புடங்கள்
  • ராசி & நவாம்சம் & பாவம்
  • ஷோடஷவர்க்காதிபர்
  • வர்க்கம்
  • அஷ்டவர்க்கம்
  • உடுமகா திசை விவரம்
  • அந்தரம்
  • நியூமெராலஜி

Yearly

₹ 1499 + GST

  • பஞ்சாங்கம்
  • நிராயண ஸ்புடங்கள்
  • ராசி & நவாம்சம் & பாவம்
  • ஷோடஷவர்க்காதிபர்
  • வர்க்கம்
  • அஷ்டவர்க்கம்
  • உடுமகா திசை விவரம்
  • அந்தரம்
  • நியூமெராலஜி

5 Years

₹ 7000 + GST

  • பஞ்சாங்கம்
  • நிராயண ஸ்புடங்கள்
  • ராசி & நவாம்சம் & பாவம்
  • ஷோடஷவர்க்காதிபர்
  • வர்க்கம்
  • அஷ்டவர்க்கம்
  • உடுமகா திசை விவரம்
  • அந்தரம்
  • நியூமெராலஜி

மொத்த வாடிக்கையாளர்

மொத்தம் எடுக்கப்பட்ட ஜாதகம்

மாதம் எடுக்கப்பட்ட ஜாதகம்

Our Samples

See Our Samples

Contact Us

Get In Touch With Us Now